கிறிஸ்பி கார்ன்

Copy Icon
Twitter Icon
கிறிஸ்பி கார்ன்

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 30 Min

Ingredients

Serves : 4
  • ஸ்வீட் கார்ன் 1 கப்


  • 2கப் தண்ணீர்


  • சோள மாவு 2 டேபிள் ஸ்பூண்


  • மிளகாய் தூள் 1 ஸ்பூண்


  • உப்பு 1/4 ஸ்பூண்


  • எண்ணெய் 1 கப் பொரிப்பதற்கு

Directions

  • கானை தனித்தனியாக உதிர்த்து வைக்கவும்.
  • கானை சூடான நீரில் 4 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • வேக வைத்த கானை தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.
  • இதனுடன் சோளமாவு ,உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • சூடான எண்ணெய்யில் கானை பொரித்து எடுக்கவும். எலுமிச்சம் பழ சாறு பிழிந்து பரிமாறவும்.