Mango Mysorpak

Copy Icon
Twitter Icon
Mango Mysorpak

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 1 Hr 0 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 6
  • மாம்பழம் 1


  • கடலைமாவு 1 கப்


  • சர்க்கரை 1½ கப்


  • நெய் 1 கப்

Directions

  • இனிப்பு மாம்பழத்தினை தேர்வு செய்து ..
  • தோள் சீவி நறுக்கி வைக்கவும்.
  • இதனை நன்கு விழுதாக அரைக்கவும்
  • கடலை மாவு 3 நிமிடங்கள் வரை சிறிய தீயில் வைத்து வறுக்கவும்.
  • சிறிது நெய் விட்டு மாம்பழ விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  • பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  • பின்னர் அடுப்பில் இருந்து இறக்கவும்... கடலைமாவு சிறிது சிறிதாக சேர்த்து , நெய் விட்டு கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
  • சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
  • கம்பி பதம் வந்ததும் சிறிது சிறிதாக. மாவுக்கரைசலை சேர்க்கவும்.
  • நன்கு இடைவிடாது கிளறவும்
  • மாவு வெந்து மனம் வந்ததும் இறக்கவும்.
  • இதைனை நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறவிடவும்
  • அரைமணி நேரம் கழித்து விரும்பிய வடிவில் வெட்டி சுவைக்கலாம்.