சத்துமாவு பொடி

Copy Icon
Twitter Icon
சத்துமாவு பொடி

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 1 Hr 0 Min

Total Time : 1 Hr 20 Min

Ingredients

Serves : 5
  • 1 கப் அரிசி


  • 1/2 கப் ராகி


  • 1/2 கப் உடைத்த கோதுமை


  • 1/2 கப் கம்பு


  • 1/4 கப் பாசி பருப்பு


  • 1/4 கப் பொட்டு கடலை


  • 1/4 வேர் கடலை


  • 1/4 கப் பார்லி


  • 15 பாதாம்


  • 15 முந்திரி பருப்பு


  • 5 பிஸ்தா


  • 1/4 கப் சோளம்


  • 1/4 கப் ஜவ்வரிசி


  • 2 ஏலக்காய்

Directions

  • அரிசி, கோதுமை,பார்லி,ராகி,பாசி பருப்பு அனைத்தையும் நன்றாக கழுவி உளற விடவும்
  • பின் வாணலியில் எல்லாவற்றையும் தனி தனியாக வறுத்து வைக்கவும்
  • மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்
  • பின்னர் சலித்து டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்