அரிசி அல்வா

Copy Icon
Twitter Icon
அரிசி அல்வா

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • சாதம் 1 கப்


  • நெய் 4 டீஸ்பூண்


  • பால் 2 முதல் 4 டேபில் ஸ்பூண்


  • சர்க்கரை 1/4 கப்


  • முந்திரி 6

Directions

  • சாதத்துடன் நெய் சேர்த்து வறுத்து ஆறியவுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து எடுக்கவும். அதே கடாயில் அரைத்த விழுது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரி சேர்க்கவும்.