பிரெட் பூரி

Copy Icon
Twitter Icon
பிரெட் பூரி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 2
  • பேக்கரி பிரெட் 4 துண்டுகள்


  • கோதுமை மாவு 1/2 கப்


  • வெள்ளை ரவை 2 டீஸ்பூண்


  • தயிர் 2 டீஸ்பூண்


  • உப்பு 1/2 ஸ்பூண்


  • தண்ணீர் 1/2 டம்லர்

Directions

  • பிரெட் துண்டுகளை பொடித்து கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் கலந்து பூரி மாவு அளவு பிசைந்து 1/2 நேரம் ஊறவிடவும். பின் மாவை பூரீ போல தேய்த்து சூடான எண்ணெயில் சுட்டு எடுக்கவும்.