கலர் இட்லி

Copy Icon
Twitter Icon
கலர் இட்லி

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 2
  • இட்லி மாவு 2 கப்


  • பாலக் விழுது 4 டீஸ்பூன்


  • பீட்ரூட் விழுது 4 டீஸ்பூன்

Directions

  • இட்லி மாவை மூன்று பாகமாக பிரித்தது வைக்கவும்.
  • ஒரு பாக மாவுடன் பாலக் விழுதை சேர்த்தது கலக்கவும்.
  • ஒரு பாக மாவுடன் பீட்ரூட் விழுதை கலக்கவும்
  • ஒரு பாக மாவு அப்படியே வைக்கவும்.
  • ஒரு குழியான தட்டில் பாலக் கலந்த மாவை ஊற்றீ இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு நிமிடம் வேக விடவும். பின் அதன் மேல் சாதாரன மாவை ஊற்றீ ஒரு நமிடம் வேக விடவும். பின் அதன் மேல் பீட்ரூட் மாவை ஊற்றீ 4 முதல் 6 நிமிடம் வேக விடவும். வெந்ததும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடவும். அருமையான இட்லி தயார்.