ஜவ்வரிசி பாயாசம்

Copy Icon
Twitter Icon
ஜவ்வரிசி பாயாசம்

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 20 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 1 கப் ஜவ்வரிசி


  • 2 கப் பால்


  • 1/2 கப் சக்கரை


  • 3 டீஸ்பூன் நெய்


  • 10 கிஸ்மிஸ்


  • 7 முந்திரி பருப்பு

Directions

  • முதலில் தண்ணீரில் ஜவ்வரிசியை கொதிக்க விடவும்.
  • அரைகுறை வெந்த பின்னர் அதில் பால் ஊற்றி கிளறவும்
  • 10 நிமிடம் கழித்து சக்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  • 5 நிமிடம் கழித்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து சேர்க்கவும்
  • சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார்