பீட்ரூட் ஹால்வா

Copy Icon
Twitter Icon
பீட்ரூட் ஹால்வா

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • பீட்ரூட் துருவல் - 3 கப்


  • பால் - 2 கப்


  • சர்க்கரை - 1 & 1/4 கப்


  • நெய் - 3 டீஸ்பூன்


  • ஏலக்காய் -1 சிட்டிகை


  • முந்திரி - 5

Directions

  • ஒரு பாத்திரத்தில் 3-4 நிமிடங்கள் பீட்ரூட் துருவலை வறுக்கவும்.
  • பின்னர் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • கலவை நடுத்தர சுட்டில் அடர்த்தியானதும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கலவை பளபளப்பாகும் வரை கிளறவும் பின் நெய் சேர்க்கவும்.
  • அதை பாத்திரங்களின் ஒட்டாமல் வரும் வரை நெய் சேர்த்து கிளறவும்.
  • நெய்யில் வறுத்த முந்திரிகொட்டைகள் கொண்டு அழகுபடுதி பரிமாறவும்.
  • குறிப்புக்கள் நிறைய சர்க்கரை சேர்க்க வேண்டாம் .பிறகு குளிர்ச்சியடைந்தால், ஹால்வா அடர்த்தியான பர்பியாவிடும்.
  • சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் பரிமாறலாம்