ராகி தேங்காய் லட்டு

Copy Icon
Twitter Icon
ராகி தேங்காய் லட்டு

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 2
  • ராகி மாவு 1 cup


  • தேங்காய் 1/2cup


  • கருப்பட்டி 1 cup


  • நெய் 1/4 cup

Directions

  • ராகி மாவை வெறும் வாணலில் வறுத்து கொள்க
  • தேங்காய் வெறும் வாணலில் வறுத்து கொள்க
  • கருப்பட்டி இதன் உடன் கலந்து கொள்க
  • நெய் சூடு செய்து கொள்க
  • மாவில் கலந்து உருண்டை களாக உருட்டி கொள்க