பால் பவுடர் பர்பி

Copy Icon
Twitter Icon
பால் பவுடர் பர்பி

Description

Cooking Time

Preparation Time :2 Min

Cook Time : 8 Min

Total Time : 10 Min

Ingredients

Serves : 2
  • பால் பவுடர்-1 கப்


  • நெய்- 1/4 கப்


  • பால்-1/4 கப்


  • பொடித்த சர்க்கரை-1/4 கப்


  • ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை


  • நறுக்கிய நட்ஸ்-2 tsp

Directions

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய், பால், பால், பவுடர்மற்றும் பொடித்த சக்கரை ஒன்றின்பின் ஒன்றாக சேர்க்கவும்
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கட்டியில்லாமல் நன்றாகக் கிளறவும்
  • அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  • வாணலியில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டவும்
  • நெய் தடவிய ஸ்பூன் வைத்து நன்றாக செட் செய்யவும்
  • நறுக்கிய நட்ஸ் மேலே தூவி நன்றாக அழுத்தி விடவும்
  • இது நன்றாக செட்டாக 30 நிமிடங்கள் ஆகும்
  • 30 நிமிடம் கழித்து நன்றாக செட்ட ஆனவுடன் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்