பூண்டு குழம்பு

Copy Icon
Twitter Icon
பூண்டு குழம்பு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • 12 பல் பூண்டு


  • 6 சின்ன வெங்காயம்


  • 1 தக்காளி


  • 1/2 கப் புளி கரைசல்


  • 1 டீஸ்பூன் உப்பு


  • 1 டீஸ்பூன் கடுகு உழுந்து பருப்பு


  • 2 டீஸ்பூன் கருவேப்பிலை


  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்


  • 1வறுத்து மற்றும் அரைக்கவும்::


  • 2 காய்ந்தமிளகாய்


  • 2 டீஸ்பூன் மல்லி


  • 1 டீஸ்பூன் சீரகம்


  • 1 டீஸ்பூன் மிளகு


  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்

Directions

  • கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து கொள்ளவும்
  • பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  • பின் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.அதன் பின் பூண்டு சேர்த்து கிளறவும்.
  • 10 நிமிடம் பின் தக்காளி,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து நன்கு வேக விடவும்
  • இப்போது அரைத்த விழுது மற்றும் புளி கரைசல் சேர்த்து 10 நிமிடம் குழம்பு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  • சுவையான ஆரோக்கியமான பூண்டு குழம்பு தயார்