ஸ்விட் கான் மாதுளை சாட்

Copy Icon
Twitter Icon
ஸ்விட் கான் மாதுளை சாட்

Description

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவு

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 5 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 1
  • ஸ்விட் கான் வேக வைத்தது 3ஸ்பூன்


  • மாதுளை பழ முத்துகள் 3ஸ்பூன்


  • மாங்காய் 1ஸ்பூன்


  • மிளகு தூள் 1ஸ்பூன்


  • கரம் மசாலா1/4ஸ்பூன்


  • உப்பு 1/4ஸ்பூன்

Directions

  • அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு
  • கரம் மசாலா, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து தட்டில் பரிமாறவும்
  • இப்போது ஸ்விட் கான் மாதுளை சாட் ரெடி