பொட்டு கடலை லட்டு

Copy Icon
Twitter Icon
பொட்டு கடலை லட்டு

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 5 Min

Total Time : 10 Min

Ingredients

Serves : 4
  • பொட்டு கடலை 1 cup


  • சர்க்கரை 1 cup


  • பால் 1/2 cup

Directions

  • பொட்டு கடலை , சர்க்கரை நன்கு பொடித்து கொள்க
  • பால் சுடு செய்து கொள்க
  • மாவு உடன் பால் சோ்க்கவும். நன்கு கிளரவும்
  • லட்டு களாக உருட்டி கொள்க