சிக்கன் கிரேவி

Copy Icon
Twitter Icon
சிக்கன் கிரேவி

Description

ஆரோக்கியமான உணவு

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • 1 கப் சிக்கன்


  • 1/2 கப் தயிர்


  • 1 வெங்காயம்


  • 1 டீஸ்பூன் உப்பு


  • 1 தக்காளி


  • 2 டீஸ்பூன் மிளகாய்தூள்


  • 1 ஏலக்காய்


  • 1 பட்டை


  • 1 கிராம்பு


  • 3 டீஸ்பூன் சிக்கன் பொடி


  • 2 டீஸ்பூன் இஞ்சிபூண்டுவிழுது


  • 2 ஸ்பூன் மல்லிதழை


  • 2 ஸ்பூன் கருவேப்பிலை


  • 3 ஸ்பூன் எண்ணெய்

Directions

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து கிளறவும்.
  • பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் கருவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து கிளறவும்
  • பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள்,தயிர் மற்றும் சிறிது இஞ்சி பூண்டு விழுது,1 டீஸ்பூன் சிக்கன் பொடி சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
  • குக்கரில் தக்காளிக்கு பின் சிக்கன் துண்டுகள்,உப்பு,1 டீஸ்பூன் சிக்கன் பொடி,இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்
  • சிறிது எண்ணெய் ஊற்றி 4-5 விசில் விடவும்
  • பின் கொத்தமல்லி சேர்த்து கிரேவி கெட்டி பதம் வரும் வரை சிறு தீயில் சமைக்கவும்
  • சுவையான சிக்கன் கிரேவி தயார்
Pavumidha

Pavumidha

Follow