Close Button

உருளைக்கிழங்கு மிளகு பிரைஸ்

உருளைக்கிழங்கு மிளகு பிரைஸ்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • உருளைக்கிழங்கு 2

  • மிளகு 4ஸ்பூன்

  • எண்ணெய் 2 ஸ்பூன்

  • கடுகு 1ஸ்பூன்

  • உளுந்து1ஸ்பூன்

  • கடலை பருப்பு 1ஸ்பூன்

  • உப்பு 1/4 ஸ்பூன்

  • பெருங்காயம் தூள் 1பிஞ்சு

Directions

  • 01

    உருளைக்கிழங்கு கட் செய்து கொள்ள வேண்டும்

  • 02

    மிளகு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்

  • 03

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்புபோட்டு தாளித்து கொள்ள வேண்டும்

  • 04

    பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்

  • 05

    உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும்

  • 06

    நன்றாக கிரிஸ்பியாக வந்தவுடன் மேலே மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  • 07

    இப்போது உருளைக்கிழங்கு மிளகு பிரைஸ் ரெடி

Review

0

Please Login to comment

Link copied