சாக்லேட் மார்பிள் கேக்

Copy Icon
Twitter Icon
சாக்லேட் மார்பிள் கேக்

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 35 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 4
  • மைதா 1cup


  • தயிர் 3/4cup


  • சர்க்கரை 1/2cup


  • பால் 4spoon


  • சாக்கோ பவுடர் 2 spoon


  • பேக்கிங் பவுடர்2tsp


  • பேக்கிங் சோடா 1 tsp


  • வெண்ணிலா எசன்ஸ் 2Tsp

Directions

  • மைதா, பேக்கிங் சோடா ,பேக்கிங் பவுடர் நன்கு சலித்து கொள்க
  • சலித்த மாவு உடன் தயிர், பால் ,வெண்ணிலா எசன்ஸ் கலந்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்க
  • பாதி மா வை தனியாக எடுத்து அதில் சாக்கோ பவுடர் கலந்து கொள்க.
  • பேக்கிங் ட்ரேயில் வெண்நெய் தடவி கொள்க
  • மாவு கலவையை வெள்ளை மாவு கலவை சிறிது, சாக்லேட் மாவு சிறிது என்று மாற்றி மாற்றி ஊற்றவும்
  • அவனை போல ப்ரீ கீட் செய்க
  • 35 நிமிடம் பேக் செய்யவும்
Maharasi

Maharasi

Follow