பிரெஞ்சு பிரைஸ்

Copy Icon
Twitter Icon
பிரெஞ்சு பிரைஸ்

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • 5 உருளைக்கிழங்கு


  • 4 டீஸ்பூன் மிளகாய் தூள்


  • 1 டீஸ்பூன் உப்பு


  • 1 டீஸ்பூன் மிளகு தூள்


  • 1 கப் குளிர்ந்த நீர்


  • 1கப் எண்ணெய்

Directions

  • முதலில் உருளைக்கிழங்கு தோல் நீக்கி விட்டு ஓரங்களில் வெட்டி விடவும் .பின் சமமாக வெட்டி குளிர்ந்த நீரில் 30 நிமிடம் ஊற விடவும்
  • பின் துணியை வைத்து நன்கு துடைத்து உருளைக்கிழங்கை உலர விடவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளையை லேசான தீயில் 15 நிமிடம் வேக விடவும்
  • பின் உருளைக்கிழங்கை எடுத்து 20 நிமிடம் வெளியே வைக்கவும்.
  • இப்போது அதிக தீயில் பொன்னிறமாக வரும் வரை நன்கு வறுத்து எடுக்கவும்
  • உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • சுவையான ஆரோக்கியமான பிரஞ்சு ப்ரைஸ் தயார்