உளுந்தங்கஞ்சி

Copy Icon
Twitter Icon
உளுந்தங்கஞ்சி

Description

குழந்தைகளுக்கு காலை அல்லது மாலை நேரங்களில் கொடுக்க ஏற்ற உணவு 

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 15 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 2
  • உளுந்து 1கப்


  • தேங்காய் துருவல்2தேக்கரண்டி


  • ஏலக்காய் தூள்1/2ஸ்பூன்


  • பணங்கற்கண்டு 4ஸ்பூன்


  • வெல்லம் 1/2 கப்

Directions

  • உளுந்து 1மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  • ஊறவைத்து வற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  • அதை பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அடுப்பில் வைத்து அடி பிடிக்ககமால் கிளர வேண்டும்
  • பின்னர் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  • பணங்கற்கண்டு ஏலக்காய் தூள் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும்
  • பின்னர் பச்சை வாடை செல்லும் வரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்
  • இப்போது சுவையான சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி