Close Button

குதிரைவாலி கிச்சடி

குதிரைவாலி கிச்சடி

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 20

Total Time : 30

Ingredients

Serves 4

  • குதிரைவாலி 1 cup

  • கேரட், பீன்ஸ் 1cup

  • தக்காளி 1

  • வெங்காயம் 1

  • மிளகாய் பொடி 1/2

  • மஞ்சள் பொடி 1/4 tsp

  • கடுகு 1/4tsp

  • எண்ணெய் 2tsp

  • உப்பு 1/2 tsp

Directions

  • 01

    காய்கறிகளை வெட்டி கொள்க

  • 02

    வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்

  • 03

    வெங்காயம் போட்டு வதக்கவும்

  • 04

    காய்கறி களை போட்டு வதக்கவும்

  • 05

    தக்காளி சோ்க்கவும், உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்கு வதக்கவும்

  • 06

    குதிரை வாலி சோ்க்கவும் நன்கு வதக்கவும்.

  • 07

    4 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்

  • 08

    விருப்பமான காய்கறிகள் சோ்க்கலாம்.

Review

0

Please Login to comment

Link copied