ஹெல்தி வரகு கஞ்சி

Copy Icon
Twitter Icon
ஹெல்தி வரகு கஞ்சி

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 15 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • 1 கப் வரகு


  • 2 கப் பால்


  • 2 கப் தண்ணீர்


  • 1 tsp உப்பு


  • 1 மற்றும் 1/2 tsp மிளகு பொடி


  • 2 tsp சீரகம் பொடி


  • 1/2 tsp பெருங்காயம்

Directions

  • முதலில் வரகினை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.பின்னர் குக்கரில் வரகு ,தண்ணீர், பால் சேர்த்து கொதிக்க விடவும்
  • பின்னர் உப்பு மற்றும் மிளகு சீரகம் சிறிது சேர்த்து 6-7 விசில் விடவும்
  • இப்போது மீதமுள்ள மிளகு சீரகம் சேர்த்து கிளறி விடவும். சுவையான ஆரோக்கியமான வரகு கஞ்சி தயார்