கேரட் மில்க் சேக்

Copy Icon
Twitter Icon
கேரட் மில்க் சேக்

Description

குழந்தைகளுக்கு கொடுக்க எற்றது

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 5 Min

Total Time : 10 Min

Ingredients

Serves : 2
  • கேரட் 2


  • காய்ச்சிய பால் 1/2கப்


  • சக்கரை அல்லது கற்கண்டு 4ஸ்பூன்


  • ஐஸ் கட்டிகள் 10பீஸ்

Directions

  • கேரட் துருவி கொள்ளவும்
  • மிக்ஸியில் கேரட்துருவல் சக்கரை பால் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  • கிளாஸில் வடிகட்டி பரிமாறவும்