மட்டன் எலும்பு சூப்

Copy Icon
Twitter Icon
மட்டன் எலும்பு சூப்

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 20 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 4
  • 1கப் மட்டன் எலும்பு


  • 1தக்காளி


  • 1வெங்காயம்


  • 2கிராம்பு


  • 1ஏலக்காய்


  • 1பட்டை


  • 2tsp உப்பு


  • 2 tsp எண்ணெய்


  • அரைக்கவும்5


  • 1/2பட்டை


  • 1 கிராம்பு


  • 1 ஏலக்காய்


  • 10பூண்டு


  • 1/2வெங்காயம்


  • 3Tspமல்லிதூள்


  • 1tsp மஞ்சள்தூள்


  • 2 tsp சீரகம்


  • 1/2tsp கசகசா

Directions

  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலக்காய், கிராம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  • வதங்கியதும் மட்டனை சேர்த்து 5நிமிடம் கிளறவும். பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
  • 5நிமிடம் பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 8விசில் வைக்கவும்.
  • ஆரோக்கியமான மட்டன் எலும்பு சூப் தயார்