கேரட் நெல்லி ஹெல்த் ட்ரிங்

கேரட் நெல்லி ஹெல்த் ட்ரிங்

Cooking Time

Preparation Time : 5

Cook Time : 5

Total Time : 10

Ingredients

Serves 4

  • 5 நெல்லிக்காய்

  • 4 கேரட்

  • 1 இஞ்சி சிறிது

  • 3 tsp மல்லி தழை

  • 1 tsp புதினா

  • 5 கருவேப்பிலை

Directions

  • 01

    கேரட் மற்றும் நெல்லிக்காய் நறுக்கி மிக்ஸியில் போடவும்.அதனுடன் மல்லி தழை, கருவேப்பிலை, புதினா, இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் அதனை வடிகட்டி விடவும். ஆரோக்கியமான கேரட் நெல்லி ஹெல்த் ட்ரிங் தயார்

Review

0

Please Login to comment

Link copied