புளுபெர்ரி யோகர்ட்

Copy Icon
Twitter Icon
புளுபெர்ரி யோகர்ட்

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 2
  • கெட்டியான தயிர் - 1 cup


  • புளுபெர்ரி - 1/4 cup


  • தேன் அல்லது வெல்லம் - 1 tablespoon


  • தண்ணீர் - 4 tablespoon அல்லது தேவையான அளவு

Directions

  • ஒரு பாத்திரத்தை சூடேற்றவும்
  • அதில் தேவையான நீர் மற்றும் புளுபெர்ரி சேர்க்கவும்
  • புளுபெர்ரி மென்மையாக மாறும் வரை கொதிக்க விடவும்
  • நன்கு வெந்ததும் அதனுடன் தேன் சேர்த்துக் கலக்கவும்
  • அடி பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும்
  • 3 நிமிடங்களுக்குப் பிறகு தீயை அணைக்கவும்
  • அது அறை வெப்பநிலையில் வரும் வரை ஆறு விடவும்
  • ஆறியதும் தயிர் உடன் கலந்தால் சுவையான புளுபெர்ரி யோகர்ட் தயார்