- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 10
Cook Time : 20
Total Time : 30
Ingredients
Serves 2
1/2cup மட்டன்
1 cup சின்ன வெங்காயம்
1/2 cup தக்காளி
1 tsp உப்பு
3 tsp மிளகாய்தூள்
4-5 tsp மிளகு சீரகம் தூள்
2spoon மல்லிதழை
1 tsp இஞ்சிபூண்டுவிழுது
2 tsp எண்ணெய்
Directions
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.5நிமிடம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது உப்பு,மட்டன் துண்டுகள் சேர்த்து கிளறவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 5-6விசில் வரும் வரை காத்திருக்கவும்.அதன் பின் மிளகு சீரகம் மற்றும் மல்லி தழை சேர்த்து சிறு தீயில் தண்ணீர் நன்கு வற்றும் வரை வேக விடவும்.காரமான ஆரோக்கியமான மட்டன் மிளகு கிரேவி தயார்
Zidane Arif
32 Recipes