Close Button

மேங்கோ ஹல்வா அ மேங்கோ ஜாம்

share
மேங்கோ  ஹல்வா அ மேங்கோ ஜாம்

Description

மாம்பழத்தில் செய்தது இது போல செய்து பிரட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம் சிசனில் செய்து வைத்துக்கொண்டு பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்  

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 10

Total Time : 30

Ingredients

Serves 5

  • மாம்பழம் துண்டுகள் 1 cups

  • சக்கரை 1 1/2 cups

  • நெய் 2 tsp

  • எலுமிச்சை 1 tbsp

Directions

  • 01

    கட் செய்த மாம்பழம்துண்டுகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்

  • 02

    வாணலியில் 1ஸ்பூன் நெய் ஊற்றி மாம்பழ விழுதை சேர்க்கவும்

  • 03

    பின்னர் சக்கரை சேர்த்து நன்கு கிளரவும்

  • 04

    அல்வா போல சுருண்டு வரும் போது இறக்கி வைத்து கொண்டு

  • 05

    எலுமிச்சை சாறு சேர்க்கவும்

  • 06

    நன்கு கிளறி சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ள வேண்டும்

  • 07

    இப்போது மேங்கோ ஹல்வா அ மேங்கோ ஜாம் ரெடி

Review

0

Please Login to comment

Link copied