சிக்கி

Copy Icon
Twitter Icon
சிக்கி

Description

இது ஓர் பர்பி தான்

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 20 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 6
  • 100 gms பொட்டு கடலை


  • 3 tbsp எள்


  • 150 gms சக்கரை


  • 4 tbsp நெய்

Directions

  • பொட்டு கடலை நன்றாக வறுத்து கொள்ளவும்
  • வெள்ளை எள் வறுத்து கொள்ளவும்
  • ஒரு வாணலியில்2தேக்கரண்டி நெய் ஊற்றி கொள்ள வேண்டும்
  • அதில் சக்கரை போட்டு நன்றாக கிளறவும்
  • சக்கரை பாகு நன்றாக சுருண்டு வரும் போது 1ஸ்பூன் நெய் விட்டு
  • வறுத்த பொட்டு கடலை எள் சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்
  • பின்னர் தட்டில் நெய் தடவி அதை கொட்டி பரப்பி விடவும்
  • பின் கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்
  • இப்போது சிக்கி ரெடி