பருப்பு இட்லி

Copy Icon
Twitter Icon
பருப்பு இட்லி

Description

குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற புரோட்டீன் உணவு

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 25 Min

Total Time : 2 Hr 25 Min

Ingredients

Serves : 4
  • 1 cups பாசிப்பருப்பு


  • 1 cups துவரம் பருப்பு


  • 1 tsp உப்பு


  • 2 tsp நல்ல எண்ணெய்

Directions

  • இரண்டு பருப்பு 2மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  • ஊறவைத்தவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  • அரைத்தவற்றை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  • இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி 10நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  • இட்லி பானை யில் இருந்து வெளியே எடுத்து பரிமாறவும்
  • இத்துடன் கொத்தமல்லி சட்னி தக்காளி சட்னியுடன் பரிமாறவும்
  • இப்போது சூடான பருப்பு இட்லி ரெடி