- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 20
Total Time : 25
Ingredients
Serves 2
துருவிய பீட்ரூட் 1 cups
சக்கரை 1/2 cups
ஏலக்காய் தூள் 1 tsp
பால் 1 cups
முந்திரி பருப்பு 10 nos
பாதாம் 10 cups
பிஸ்தா 4 cups
நெய் 7 tsp
Directions
கடாயில் நெய் ஊற்றி 5 பாதாம்,முந்திரி,கிஸ்மிஸ் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்
பாதாம்,முந்திரி மற்றும் பிஸ்தா லேசாக வறுத்து மிக்சியில் அரைத்து வைக்கவும்
பின்னர் கடாயில் அதே நெய்யில் துருவிய பீட்ரூட் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்
பின் பால் ஊற்றி கிளறி 10 நிமிடம் நன்றாக வேக விடவும்.பின் சக்கரை மற்றும் அரைத்த பொடி சேர்த்து கிளறவும்
5 நிமிடம் பின் சிறிது நெய் ஊற்றி கிளறவும்.இதில் வறுத்த பாதாம்,முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கிளறவும்
10 நிமிடம் பின் அடுப்பை அணைத்து விடவும்
சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட ட்ரை ப்ரூட் ஹல்வா தயார்
Zidane Arif
32 Recipes