Mashroo m butter milk soup

Copy Icon
Twitter Icon
Mashroo m butter milk soup

Description

குழந்தைகளுக்கான சத்தான சூப்

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 20 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 2
  • 1 nos மஷ்ரூம் பாக்கெட்


  • 1 nos வெங்காயம் -(நறுக்கியது)


  • 2 tbsp மைதா மாவு


  • 2 cups பால்


  • 1/2 tbsp மிளகு தூள்


  • 1/4 tbsp சீரகத்தூள்


  • 2 cups தண்ணீர்


  • 3 tbsp வெண்ணெய்

Directions

  • மஷ்ரூமைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கவும்.அத்துடன் மஷ்ரூமைச் சேர்த்து வதக்கவும். நன்கு வெந்ததும், மைதாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.பிறகு பாலைச் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், மஷ்ரூமை மட்டும் மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துக் கொள்ளவும். மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.