பன்னீர் கிரேவி

Copy Icon
Twitter Icon
பன்னீர் கிரேவி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 30 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 3
  • 1 cups பன்னீர்


  • 1/2 cups வெங்காயம் விழுது


  • 1 cups தக்காளி விழுது


  • 2 tsp இஞ்சி பூண்டு விழுது


  • 1 tsp மிளகாய் தூள்


  • 1/2 tsp கரம் மசாலா


  • 1 nos பச்சை மிளகாய்


  • 1/2 cups முந்திரி பருப்பு


  • 1 tsp உப்பு


  • 3 tsp எண்ணெய்


  • 1/2 tsp ல்லி பொடி


  • 1/4 tsp சோம்பு தூள்


  • 1/4 tsp சக்கரை


  • 1/2 cups கேப்சிகம்

Directions

  • கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை லேசாக வறுத்து எடுக்கவும்
  • முந்திரி பருப்பினை தண்ணீரில் நன்கு ஊற வைத்து நைசாக அரைக்கவும்
  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காய விழுதினை சேர்த்து தாளித்து 10 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
  • 5 நிமிடம் கழித்து தக்காளி விழுது ,கேப்சிகம் சேர்த்து மிளகாய் தூள்,மிளகாய்,உப்பு,மல்லி தூள் சேர்த்து கிளறவும்.10 நிமிடம் கழித்து முந்திரி விழுது சேர்த்து கிளறவும்
  • இப்போது சக்கரை,சோம்பு தூள் சேர்த்து வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
  • கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம் சமைத்தால் சுவையான பன்னீர் கிரேவி தயார்