பீட்ரூட் புலாவ்

Copy Icon
Twitter Icon
பீட்ரூட் புலாவ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 25 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 2
  • 2 cups பீட்ரூட்


  • 1/2 cups வெங்காயம்


  • 1 nos பட்டை


  • 2 nos கிராம்பு


  • 1 nos ஏலக்காய்


  • 2 tsp இஞ்சி பூண்டு விழுது


  • 1 tsp மிளகாய் தூள்


  • 2 tsp மல்லி தூள்


  • 2 tsp உப்பு


  • 1/2 tsp மஞ்சள் தூள்


  • 1 cups அரிசி


  • 2 cups தண்ணீர்


  • 1 tsp சீரகம்


  • 2 tsp எண்ணெய்


  • 1 tsp நெய்

Directions

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்க்கவும்
  • பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
  • இப்போது துருவிய பீட்ரூட் சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும்.இப்போது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  • தண்ணீர் கொதித்த பின் அரிசி சேர்த்து 3 விசில் வைக்கவும்.
  • சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்