கடலை பர்பி

Copy Icon
Twitter Icon
கடலை பர்பி

Description

குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடும் திண்படம் (ஸ்நேக்ஸ்) இது விட்டிலேயே செய்து தருவதால் ஆரோக்கியமானது

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 30 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 6
  • 250 gms வறுத்த நிலகடலை


  • 200 gms வெல்லம்


  • 2 tbsp மைதா அ அரிசி மாவு


  • 2 tsp எண்ணெய்அநெய்

Directions

  • முதலில் வெல்லம் பொடி செய்து கொண்டு அதை வாணலியில் போட்டுகொஞ்சம்1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிபாகு போல காய்ச்ச வேண்டும்
  • பிறகு பாகு கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்
  • காய்ச்சிய பாகு வடிகட்டி கொள்ளவும்
  • மிண்டும் வாணலியில் வெல்லம் பாகு சேர்த்து அவற்றில் வறுத்த வேர்ககடலை அ நிலக்கடலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  • பின் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பரவலாக ஊற்றி கொள்ள வேண்டும்
  • சமயலறையில் கல்லில் சிறிது அரசிமாவு அ மைதா மாவு தூவி அதை ஊற்றி பரப்பி கொள்ள வேண்டும்
  • சப்பாத்தி கட்டையில் பரப்பியவற்றை சமம் செய்து கொள்ளலாம்
  • பின்னர் கொஞ்சம் ஆறியதும் கட் செய்து கொள்ள வேண்டும்
  • இப்போது சுவையான சத்தான கடலை பர்பி ரெடி