தயிர் கேரட் சாதம்

Copy Icon
Twitter Icon
தயிர் கேரட் சாதம்

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 20 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 1 cups தயிர்


  • 1/2 cups துருவிய கேரட்


  • 1/2 tsp கடுகு


  • 1/2 tsp உளுந்து பருப்பு


  • 1/2 cups வெங்காயம்


  • 2 tsp காய்ந்த மிளகாய்


  • 7-8 tsp முந்திரி பருப்பு


  • 1 cups அரிசி


  • 1 tsp உப்பு


  • 2 tsp கருவேப்பிலை


  • 5 tsp பால்


  • 2 tsp எண்ணெய்


  • 2 cups தண்ணீர்

Directions

  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து பருப்பு,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய்,வெங்காயம் ,முந்திரிசேர்த்து தாளிக்கவும்
  • பின் கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அரிசியை தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற விடவும்
  • கேரட் வதக்கிய பின் உப்பு சேர்த்து தயிர் மற்றும் பால் ஊற்றி கிளறவும்
  • இப்போது சாதம் சேர்த்து 10 நிமிடம் நன்கு கிளறவும்.
  • சுவையான குழந்தைகளுக்கு ஏற்ற தயிர் கேரட் சாதம் தயார்