இறால் பிரியாணி

Copy Icon
Twitter Icon
இறால் பிரியாணி

Description

புது விதமான உணவு, செய்து ருசியுங்கள்.

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
  • 500 gms இறால்


  • 2 cups பாசுமதி அரிசி


  • 1 cups எண்ணை


  • 2 piece பட்டை


  • 5 nos கிராம்பு


  • 3 nos பிரியாணி இலை


  • 3 nos ஏலக்காய்


  • 1 piece இஞ்சி -(பெரியது)


  • 10 - 15 piece பூண்டு


  • 4 nos பச்சை மிளகாய்


  • 4 nos காய்ந்த மிளகாய்


  • 3 nos வெங்காயம் பெரியது


  • 3 nos தக்காளி பெரியது


  • 1 tsp மஞ்சள் தூள்


  • 2 tsp பிரியாணி மசாலா தூள்


  • 1 tsp கரம் மசாலா தூள்


  • 5 tbsp உப்பு (தேவைக்கேற்ப)


  • 1 cups புதினா இலை


  • 1 cups கொத்தமல்லி இலை


  • 3 cups தேங்காய் பால்


  • 1 tsp நெய்

Directions

  • அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊர வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாயை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும், பொறிந்தவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பின்பு மஞ்சள் தூள், பிரியாணி மசாலா மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கிய பின் புதினா, கொத்தமல்லி இலை மற்றும் இறால் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதனுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
  • கொதிக்க ஆரம்பிக்கும் முன் நெய் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.
  • சுவையான இறால் பிரியாணி தயார்.