Close Button

பெசரட்டு (அ) பாசி பருப்பு தோசை

பெசரட்டு (அ) பாசி பருப்பு தோசை

Cooking Time

Preparation Time : 120

Cook Time : 2

Total Time : 122

Ingredients

Serves 2

  • பாசிப்பருப்பு 1 cups

  • சிரகம்-தேக்கரண்டி 1 nos

  • சிவப்பு மிளகாய் 3 nos

  • உப்பு-தேக்கரண்டி 1 pinch

  • எண்ணெய் 4 tbsp

Directions

  • 01

    பாசிப்பருப்பு2மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

  • 02

    மிக்ஸியில் போட்டு கொண்டு சிரகம் மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்

  • 03

    அரைத்த மாவை பாத்திரத்தில் போட்டு கொண்டு

  • 04

    தோசை கல்லில் மாவை ஊற்றி எண்ணெய் ஊற்றி 1நிமிடம் கழித்து திருப்பி போட்டு எடுத்து கொள்ள வேண்டும்

  • 05

    இப்போது சுவையான சத்தான பாசிப்பருப்பு தோசை அ பெசரட்டு ரெடி

  • 06

    இதை தேங்காய் சட்னி கார சட்னியுடன் பரிமாறவும்

Review

0

Please Login to comment

Link copied