டீ -பை பிஸ்கட்

Copy Icon
Twitter Icon
டீ -பை பிஸ்கட்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 10
  • 50 gms வெண்ணை (அறைவெப்பநிலையில்)


  • 50 gms பொடித்த சர்க்கரை


  • 100 gms மைதா


  • 50 ml உருக்கிய சாக்லேட்

Directions

  • ஒரு கலவை பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அடிக்கவும்.
  • பின் அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து அடிக்கவும்
  • கீரீம்போல் வந்ததும் சிறிது சிறிதாக மைதாவை சேர்க்கவும்.
  • பின் மிருதுவான மாவு கிடைக்கும்
  • முதலில் டீ பை போல கெட்டியான பேப்பரில் வெட்டி எடுக்கவும்.
  • மாவை சிறிதாக எடுத்து வெண்ணெய் தாளில் தேய்க்கவும் சமமாக
  • பின் டீ-பை போன்ற அட்டையின் உதவியால் அதேப் போன்று கத்தியால் வெட்டி எடுக்கவும்.
  • அதனை வெண்ணெய் தால் கொண்ட தட்டில் வைக்கவும் இடைவெளி விட்டு
  • பின் அதன் மேல் பகுதியில் சிறிய துளையிடவும்.
  • பின் 180 டிகிரி வெப்பநிலையில் 12-15 நிமிடம் மைக்ரோஓவனில வேகவிடவும்.
  • பின் 15 நிமிடம் ஆறியதும் அத்துளையில் நூல் சேர்த்து கட்டவும் பிடிக்கும் அளவிற்க்கு
  • பின் உருக்கிய சாக்லெட்டில் அரைபகுதியை மட்டும் முக்கி எடுக்கவும்.
  • பின் அதனை 10 நிமிடம் குளிரூட்டபட்டு சூடான பாலுடன் குழந்தைகளுக்கு கொடுத்தால் மீண்டும் மீண்டும்கேட்டு சப்பிடுவார்கள்
  • சுவையான மற்றும் அழகான டீ-பை பிஸ்கட் தயார்.