முட்டை வெண் கரு பண்டம்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 90

Total Time : 100

Ingredients

Serves 10

 • முட்டை வெள்ளை கரு -2 Nos

 • பொடித்த சர்க்கரை -250 Gms

 • சிவப்பு உணவு நிறம் -1/4 Tsp

Directions

 • 01

  ஒரு கலவை பாத்திரத்தில் வெள்ளைகருவை சேர்த்து பீட்டரினால் பீட் செய்யவும்

 • 02

  சிறிது சிறிதாக சர்க்கரையை சேர்த்துக்கொண்டே பீட் செய்யவும்.

 • 03

  கலவை இரட்டிப்பாகவும் ஐஸ்கீரீம் போல் வந்ததும் பீட்டரை அணைக்கவும்.

 • 04

  பின் பைப்பிங் பையில் சிவப்பு நிறத்தை மூன்று பக்கமுமம் தடவவும். பின் கலவையை பையில் போடவும்.

 • 05

  பேக்கிங் தட்டு உடன் வெண்ணெய் தாளில் பிடிக்கும் அச்சில் இடைவெளி விட்டு இடவும்.

 • 06

  மைக்ரோவேவ் ஓவனில் 180டிகிரி வெப்பநிலையில் 60-90 நிமிடம் பேக் செய்யவும்

 • 07

  பின் வெளியே எடுத்து 15நிமிடம் ஆறியதும் சப்பிட தயார்

 • 08

  முட்டை வெண்கரு பண்டம் தயார்.குழந்தைகளுக்குமிகவும் பிடிக்கும்.

Review

0

Please Login to comment

Link copied