மூங்கில் அரிசி பர்பி

Copy Icon
Twitter Icon
மூங்கில் அரிசி பர்பி

Description

மூங்கில் அரிசி வெல்லம் சேர்த்து செய்த பர்பி.

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 45 Min

Total Time : 1 Hr 5 Min

Ingredients

Serves : 2
  • 1/2 tbsp மூங்கில் அரிசி:


  • 1/4 tbsp வெல்லம்


  • 2 tbsp நெய்:


  • 3 tsp பாசிப்பருப்பு -

Directions

  • மூங்கில் அரிசி மற்றும் பாசி பருப்பை நன்றாக சுத்தம் செய்யவும்.
  • இரண்டையும் தனியாக ஒரு கடாயில் வறுக்கவும். மிக்ஸியில் இட்டு கரகரப்பாக பொடிக்கவும்.
  • ஒரு கடாயில் நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு கரகரப்பாக அரைத்த பொடியை சேர்த்து கலந்து விடவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நீர் ஊற்றி வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்தும் அதை வடிகட்டவும்.
  • அரிசி நன்றாக வெந்ததும் வெல்லம் பாகு நெய் சேர்த்து ஒட்டாமல் வரும் வரை நன்றாக கலக்க வேண்டும்.
  • இப்போது சிறிது நெய் தடவி ஒரு தட்டில் இந்த அரிசி கலவையை இட்டு சமமாக பரப்பவும். நன்கு ஆறிய பின் வில்லைகளாக போடவும்.