நண்டு குழம்பு

Copy Icon
Twitter Icon
நண்டு குழம்பு

Description

காரசாரமான புதுவை நண்டு குழம்பு செய்முறை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன். செய்து பாருங்கள்.

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 4
  • 750 gms கிராம் நண்டு


  • 1 nos சிறிய நெல்லி அளவு புளி


  • 1/2 cups தேங்காய் துருவல்


  • 12 nos சின்ன வெங்காயம்


  • 2 nos பச்சை மிளகாய்


  • 1 tsp சீரகம்


  • 1 tbsp மிளகு


  • 3 tsp குழம்பு தூள்


  • 1/2 tsp மஞ்சள் தூள்


  • 1 nos பெரிய தக்காளி


  • 2 nos கொத்து கருவேப்பிலை

Directions

  • முதலில் புள்ளியை ஊறவைத்துக் கொள்ளவும்
  • தேங்காய் துருவலை நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், தக்காளி, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சுத்து மிக்ஸியில் அறைய விடவும். தேங்காய் தவிர மற்றவை ஒன்றுக்கு இரண்டாக அரைபட்டால் போதும்
  • இப்போது புளியை கரைத்துக்கொள்ளவும்.
  • கரைத்த புளியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
  • இதனுடன் குழம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சுவை பார்க்கவும்.
  • தேவைப்பட்டால் உப்பு காரம் சேர்த்துக்கொள்ளவும். மொத்தத்தில் 3 கப் அளவில் குழம்பு இருக்க வேண்டும்.
  • ஒரு மண் சட்டி அல்லது வாணலியில் 2 மே. க. நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கருவடகம் போட்டு தாளிக்கவும்.
  • ஒரு மண் சட்டி அல்லது வாணலியில் 2 மே. க. நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கருவடகம் போட்டு தாளிக்கவும்.
  • இப்போது நண்டை சுத்தம் செய்யவும், நண்டின் ஓட்டை எடுத்துச் சுத்தம் செய்த பின் அதிக நேரம் வெளியே இருத்தல் கூடாது. உடனே குழம்பில் போட வேண்டும். 750 கிராம்க்கு 4 நண்டுகள் கொண்ட அளவுக்கு 2-3 நிமிடங்களில் சுத்தம் செய்து விடலாம்.
  • சுத்தம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டால் குழம்பை சிறிய தீயில் வைக்கவும்.
  • இப்போது சுத்தம் செய்த நண்டுகளைக் குழம்பில் சேர்த்து மூடி போட்டு 7 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவிடவும்
  • வெந்தவுடன், 1/2 மே.க. நல்லெண்ணெய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.