- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 30
Cook Time : 360
Total Time : 390
Ingredients
Serves 4
கஸ்டர்ட்பௌடர் 3 tsp
ஆப்பிள் 1 cups
மாம்பழம் 1 cups
வாழைப்பழம் 1 cups
சர்க்கரை 1 cups
பால் 1/2 litre
Directions
பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும்
1 கப் பாலில் கஸ்டர்ட் பௌடர் கரைத்து கொள்ளவும்
மீதமுள்ள பாலை சற்று வற்றும் வரை காய்ச்சி கொள்ளவும்
அத்துடன் கஸ்டர்ட் கலவை ஊற்றி கிண்டவும்
சற்று கூழ் போல் ஆனதும் அடுப்பை அணைத்து கொள்ளவும்
பின் சர்க்கரை சேர்த்து கலக்கி ஆறவிடவும்
குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும்
பழங்களை வெட்டி கலந்து வைத்து கொள்ள வேண்டும்
பறிமாரும் போது கஸ்டர்ட் கலவையை பழங்கள் மேல் ஊற்றி பறிமாரவும்
Kamala Shankari
4 Recipes