Close Button

#முதல் ரெசிபி இஞ்சி பூண்டு முட்டை வறுவல்

#முதல் ரெசிபி இஞ்சி பூண்டு முட்டை வறுவல்

Cooking Time

Preparation Time : 5

Cook Time : 7200

Total Time : 7205

Ingredients

Serves 2

  • வேக வைத்த முட்டை 1 nos

  • இஞ்சி துருவல் 1 tsp

  • பூண்டு துருவல் 1 tsp

  • தேங்காய் எண்ணெய் 1 tsp

  • கரம் மசாலா 1 tsp

  • மிளகாய் பொடி 1 tsp

  • உப்பு 1/2 tsp

Directions

  • 01

    வாணலில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி துருவல் சோ்த்து வதக்கவும்

  • 02

    முட்டை ,கரம் மசாலா ,மிளகாய் பொடி சோ்த்து ,உப்பு தேவையான அளவு போட்டு கிளரி இறக்கவும் .

Review

0

Please Login to comment

Link copied