சாக்லேட் கப் கேக்

Copy Icon
Twitter Icon
சாக்லேட் கப் கேக்

Description

அனைவரும் விரும்பி  ருசிக்க கூடிய மிக மென்மையான மற்றும் சுவையான கப்கேக்குகள் ""

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 12
  • 2 cups மைதா மாவு


  • 1 cups சர்க்கரை


  • 1 cups சாக்லேட் சில்லுகள்


  • 3/4 cups melted chocolate


  • 1 cups தயிர்


  • 1 1/8 tsp சமையல் சோடா


  • 1 nos முட்டை


  • 1/2 cups பால்


  • 1 tsp வென்னிலா சாரம்


  • 1/2 cups சமையல் எண்ணை


  • 1 cups சாக்லேட் சில்லுகள்

Directions

  • முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து உலர்ந்த பொருட்களை சலித்து கொள்ளவும்
  • பின்பு உருகிய சாக்லட்டை சலித்த பொட்களுடன் கலக்கவும்
  • அனைத்து ஈரமான பொருட்களை கலந்து கொள்ளவும்
  • இப்பொழுது ஈரமான பொருட்களை உலர்ந்த பொட்களுடன்்நன்றாக கலந்து கொள்ளவும்
  • பின்பு நுண்ணலை அடுப்பில் 180 செல்சியஸில் முன்சூடேட்றம் செய்து கொள்ளவும்
  • கலந்து வைத்திருக்கும் மாவினை கப் கேக் செய்யும் தட்டினில் ஊற்றவும். அதன் மேல் சாக்லேட் சில்லுகளில் கொண்டு அளங்கரிக்கவும்
  • கப் கேக் தட்டிணை் நுண்ணலை அடுப்பில் வைத்து 180 செல்சியஸ் வெப்பத்தில் 20 நிமிடங்கள் வேகவும்
  • பின்பு ஓர் பல் குத்தியை கப் கேகிற்குல் துளைத்து பார்க்கவும் . பல் குத்தி கேக் மாவின்றி சுத்தமாக வெளியே வந்தால் கேக் தயார்