Close Button

முருங்கை கீரை இட்லி மிளகாய் தூள்

முருங்கை கீரை இட்லி மிளகாய் தூள்

Cooking Time

Preparation Time : 15

Cook Time : 10

Total Time : 25

Ingredients

Serves 10

  • முளை கட்டிய உளுந்து 1 cup

  • காய்ந்த மிளகாய் 8 no

  • கருப்பு எள்ளு 3 tbsp

  • உப்பு 1 tbsp

  • பெருங்காயத்தூள் 1/2 tsp

  • முருங்கை கீரை 2 cup

Directions

  • 01

    ஒரு வாணலியில் மிளகாய், உளுந்து, பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

  • 02

    பின்னர் முருங்கை கீரையை தனியாக வறுக்கவும்.

  • 03

    இவை சூடு ஆறியதும், கரகரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.

  • 04

    இதனை இட்லி உடன் நல்லெண்ணெய் சேர்த்து உண்ணவும். சாதத்திற்கு நெய்யுடன் சேர்த்து உண்ணலாம்.

  • 05

    இது ரத்த விருத்தி மற்றும் விட்டமின் குறைபாடுகள் நீங்க உதவும்.

Review

0

Please Login to comment

Link copied