முட்டை சாப்ஸ்

Copy Icon
Twitter Icon
முட்டை சாப்ஸ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • 4-5 nos முட்டை


  • 2 nos பெரிய வெங்காயம்


  • 2 nos பழுத்த தக்காளி


  • 6-8 nos வரமிளகாய்


  • 1 tsp சீரகம்


  • 1 tsp மிளகு


  • 1 tsp உப்பு தேவையானஅளவு


  • 1 tsp கறிவேப்பிலை சிறிது


  • 2 tsp எண்ணெய்


  • 1 tsp கடுகு


  • 1 tsp உளுந்து

Directions

  • முட்டைகளை வேக வைத்து ஓடு உரித்து கொள்ளவும்
  • வெங்காயம், தக்காளியை ஒன்றிரண்டாக வெட்டிக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  • தேவையான உப்பு சேர்க்கவும்
  • வேக வைத்து ஓடு உரித்த முட்டைகளை உடையாமல் கீறி குழம்பில் சேர்க்கவும்
  • மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதி விடவும்
  • சூடான சாதத்துடன் பரிமாறவும்
  • இது என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சட்டென செய்யக்கூடிய சுவையான எளிய உணவாகும்.