சுரைக்காய் அடை

Copy Icon
Twitter Icon
சுரைக்காய் அடை

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 15 Min

Total Time : 2 Hr 15 Min

Ingredients

Serves : 5
  • 1 cups சாமை அரிசி


  • 1/4 cups உ.ருப்பு


  • 1 tsp வெந்தயம்


  • 200 gms சுரைக்காய்


  • 1/2 cups தேங்காய்


  • 1/2 tsp கடுகு


  • 1/2 tsp உ.உ.பருப்பு


  • 2 nos ப.மிளகாய்


  • 1 sprig கறிவேப்பிலை


  • 1 tsp உப்பு


  • 1/2 cups ரவை


  • 1 tbsp எண்ணை

Directions

  • சாமை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றறை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • அத்துடன் சுரைக்காய், தேங்காய் ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • பின்னர் ரவையை சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு குழிகரண்டி எண்ணையை கடாயில் சூடு செய்து, கடுகு, உ.பருப்பு,ப.மிளகாய் சேர்த்து தாளித்து, மாவுடன் சேர்க்கவும்.
  • மாவினை ஒரு கரண்டியில் எடுத்து சிறிய வட்டமாக ஊற்றி எண்ணை சேர்க்கவும்.
  • பின்னர் அடையை திருப்பிபோட்டு, நடுவில் எண்ணை ஊற்றி சிவக்க விட்டு, எடுத்து சாம்பார், தேங்காய்சட்னியுடன் பரிமாறவும்.