- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 180
Cook Time : 210
Total Time : 390
Ingredients
Serves 4
அாிசி 1/4 cups
உளுந்து 1/4 cups
வெந்தயம் 1 cups
கருப்பட்டி 200 gms
நல்லெண்ணய் 100 ml
Directions
அாிசி ,உளுந்து, வெந்தயம் இவை களை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைத்து கொள்க
மாவு உடன் 3 மடங்கு தண்ணீர் சோ்த்து கரைத்து கொள்க
கருப்பட்டியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொள்க .
வாணலியை வைத்து மாவு சோ்த்து நன்கு கிளரவும்
கட்டிபடாமல் கிளரவும்
கருப்பட்டி தண்ணீர் விட்டு வேக விடவும்
நல்லெண்ணய் சோ்க்கவும்
Karthika Dev
21 Recipes