முளைகட்டிய ராகி கூழ்

Copy Icon
Twitter Icon
முளைகட்டிய ராகி கூழ்

Description

Cooking Time

Preparation Time :48 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 48 Hr 30 Min

Ingredients

Serves : 4
  • 200 gms ராகி


  • 1 cups தயிர்


  • 1 tsp உப்பு தேவையானஅளவு


  • 1/2 cups கடுகு


  • 1 tbsp கறிவேப்பிலை சிறிதளவு


  • 5 tbsp சின்னவெங்காயம்


  • 1 nos பச்சைமிளகாய்

Directions

  • ராகியை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்
  • மறுநாள் காலை நீர் வடித்து காடா துணியில் வைத்து கட்டி ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
  • அடுத்த நாள் காலை நன்கு முளை விட்டிருக்கும். அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்
  • இதை அடுப்பில் வைத்து காய்ச்சி கொள்ளவும்.
  • நன்கு ஆறிய பின் தயிர் ,உப்பு,தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
  • கடுகு, கறிவேப்பிலை தாளித்துசேர்க்கவும்.
  • ஊறுகாய், உப்பு மாங்காய், கருவாட்டு தொக்கு போன்றவற்றுடன் பரிமாறவும்.
  • உப்பு , தயிர் சேர்க்காமல் பால்,சர்க்கரை சேர்த்தும்செய்யலாம்