- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 5
Total Time : 10
Ingredients
Serves 2
பால் - 1/2 liter
பாதாம் -10 count
பிஸ்தா - 10 count
முந்திரி -10 count
பேரீட்சை பழம் - 3 count
உலர்ந்த அத்திப்பழம் - 3 count
Directions
முதலில் அனைத்து ட்ரை ஃப்ருட்ஸ்களையும் 1 மணி நேரம் மிதமான சூடுதண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
1 மணி நேரம் ஊறிய பின்பு பாதாம், பிஸ்தா தோல்களை நீக்கி அனைத்து ட்ரை ஃப்ருட்ஸ்களையும் மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்பு இதனுடன் 1/2 லிட்டர் குளிர்ந்த பாலை சேர்த்து நன்கு மிக்சில் அடிக்கவும். சீனி தேவையில்லை .இனிப்பு விரும்பினால் சிறிதளவு தேன் அல்லது சீனி சேர்த்துக்கொள்ளவும்.
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ட்ரை ஃப்ருட்ஸ் மில்க் ஷேக் தயார்.