கொண்டை கடலை வடை

Copy Icon
Twitter Icon
கொண்டை கடலை வடை

Description

Cooking Time

Preparation Time :6 Min

Cook Time : 30 Min

Total Time : 36 Min

Ingredients

Serves : 6
  • கொண்டை கடலை 250 gm


  • வெங்காயம் 100gm


  • பச்சை மிளகாய் நறுக்கியது 2 spoons


  • இஞ்சி பூண்டு விழுது 2spoons


  • தூள் உப்பு 2 spoons


  • நறுக்கிய கருவேப்பிலை 2 spoons


  • நறுக்கிய கொத்தமல்லி 2spoons


  • எண்ணெய் 250ml

Directions

  • கொண்டை கடலையை 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
  • 6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி கடலையை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அரைக்கும் போதே பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை சிறு சிறு அடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
  • சூடாக பரிமாறவும்.